Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

Tilak started Journals like
I) Kesari in Marathi
II) Mahratta in Marathi
III) Kesari in English
IV) Mahratta in English

சரியான விடை: (C) I & IV are correct
விளக்கம்: திலகர் 1881-ல் மராத்தியில் ‘கேசரி’, ஆங்கிலத்தில் ‘மராட்டா’ என்ற இதழ்களைத் தொடங்கினார். ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ என முழங்கிய அவர் ‘லோகமான்ய’ என அழைக்கப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சர்தார் வல்லபாய் படேல் வகித்த துறைவிடை: உள்துறை
2. திலகர் தோற்றுவித்த இதழ்கள்:
I) மராத்தியில் கேசரி
II) மராத்தியில் மராட்டா
III) ஆங்கிலத்தில் கேசரி
IV) ஆங்கிலத்தில் மராட்டாவிடை: I மற்றும் IV சரியானவை
3. In independent India's first cabinet, Sardar Vallabhbhai Patel was in charge of the ................. ministryவிடை: Home Department
4. Who was the President of the Congress in 1938, when it committed itself to economic planning and set up a National Planning Committee under the Chairmanship of Nehru?விடை: Subhash Chandra Bose
5. எந்த மாநாட்டில் “வந்தே மாதரம்” பாடல் முதல் முறையாக பாடப்பட்டது?விடை: 1896 கல்கத்தா மாநாடு
6. 1938-ல் நேருவின் தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
7. The song “Vande Mataram” was first sung at which Congress session?விடை: 1896 – Calcutta Session
8. Who among the following did not accompany Gandhi during the Champaran Satyagraha in 1917?விடை: Sardar Vallabhbhai Patel
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions