வினா விடை · TET – சமூக அறிவியல்
யாருடைய காலத்தில் புத்த சமயம் இரண்டாகப் பிரிந்தது?
சரியான விடை: (D) கனிஷ்கர்
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடந்த நான்காம் புத்த மாநாட்டில் புத்த சமயம் ஹீனயானம், மகாயானம் என இரண்டாகப் பிரிந்தது. கனிஷ்கர் குஷாணப் பேரரசர்; அவரது தலைநகர் புருஷபுரம் (பெஷாவர்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பால் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள நாடுவிடை: இந்தியா
- இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் என அழைக்கப்படும் மாநிலம்விடை: பஞ்சாப்
- துளசிதாசர் எழுதிய நூல்விடை: இராமசரிதமானஸ்
- சமஸ்கிருத அறிஞர் பாணர் இயற்றிய நூல்விடை: ஹர்ஷசரிதம்
- முதல் புத்த மாநாட்டை கூட்டியவர்விடை: அஜாதசத்ரு
- அசோகரின் தந்தைவிடை: பிந்துசாரர்
- தில்வாரா கோயில் அமைந்துள்ள மாநிலம்விடை: இராஜஸ்தான்
- முதலாம் நரசிம்மவர்மன் தோற்கடித்த சாளுக்கிய மன்னன்விடை: இரண்டாம் புலிகேசி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
