வினா விடை · TET – சமூக அறிவியல்
துளசிதாசர் எழுதிய நூல்
சரியான விடை: (A) இராமசரிதமானஸ்
விளக்கம்: துளசிதாசர் இராமனின் கதையை அவதி மொழியில் இராமசரிதமானஸ் என்ற நூலாக இயற்றினார். கீத கோவிந்தம் என்ற நூலை இயற்றியவர் ஜெயதேவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதல் புத்த மாநாட்டை கூட்டியவர்விடை: அஜாதசத்ரு
- பால் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள நாடுவிடை: இந்தியா
- தில்வாரா கோயில் அமைந்துள்ள மாநிலம்விடை: இராஜஸ்தான்
- யாருடைய காலத்தில் புத்த சமயம் இரண்டாகப் பிரிந்தது?விடை: கனிஷ்கர்
- மந்திரங்கள், மாந்திரீகம் பற்றிக் கூறும் வேதம்விடை: அதர்வண வேதம்
- இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் என அழைக்கப்படும் மாநிலம்விடை: பஞ்சாப்
- புத்தர் பிறந்த இடம்விடை: லும்பினி வனம்
- சமஸ்கிருத அறிஞர் பாணர் இயற்றிய நூல்விடை: ஹர்ஷசரிதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
