வினா விடை · பொதுத் தமிழ்
‘திருவள்ளுவரைப் படித்துப் பார்’ – இது
சரியான விடை: (A) கருத்தாவாகு பெயர்
விளக்கம்: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை அவர் பெயரால் குறிப்பதால் இது கருத்தாவாகு பெயர். 'கம்பரைப் படித்தேன்' என்பதும் இவ்வகையே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: மெய்
- ‘மரவேர்’ என்பது எவ்வகைப் புணர்ச்சி?விடை: கெடுதல்
- ‘அடியார்க்கு நல்லார்’ என்பவர்விடை: சிலப்பதிகார உரையாசிரியர்
- பொருந்தா இணையைக் கண்டறிக (புலவர் – பிறந்த ஊர்)விடை: மாணிக்கவாசகர் – திருப்பெருந்துறை
- ஆசிரியப்பாவின் ஓசைவிடை: அகவலோசை
- ‘ஆழி’ என்பதன் பொருள்விடை: மோதிரம்
- திருத்தாண்டகம் என அழைக்கப்படுவதுவிடை: திருநாவுக்கரசர் எழுதிய பாடல்கள்
- கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்மறை வாக்கியம் அல்ல?விடை: இசைக்கு எல்லா உயிர்களும் மயங்கும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
