Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திருத்தக்கத்தேவர்’ எந்த சமயத்தைச் சார்ந்தவர்

சரியான விடை: (C) சமணம்
விளக்கம்: சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். இக்காப்பியம் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று; இதில் 13 இலம்பகங்கள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘விருத்தம்’ என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம்விடை: சீவகசிந்தாமணி
  2. “வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்<br />வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  3. முடியரசனுடன் தொடர்பில்லாத நூல்விடை: சேரதாண்டவம்
  4. “பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி<br />வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்” – இதில் வரும் ‘தடக்கை’ என்பதன் பொருள்விடை: நீண்ட கை
  5. பாலைத் திணைக்குரிய பறைவிடை: துடி
  6. “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தேன்” என்று சேரன் செங்குட்டுவனிடம் கூறியவர்விடை: மலைவாழ் மக்கள் (குன்றக் குறவர்)
  7. பரிதிமாற்கலைஞர் .......................யில் இளங்கலை (பி.ஏ) பயின்றார்விடை: சென்னைக் கிறித்துவக் கல்லூரி
  8. குறளை நிறைவு செய்க: “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் ________”விடை: கடையரே கல்லா தவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions