Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தேன்” என்று சேரன் செங்குட்டுவனிடம் கூறியவர்

சரியான விடை: (D) மலைவாழ் மக்கள் (குன்றக் குறவர்)
விளக்கம்: வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் (கண்ணகி) விண்ணுலகம் சென்றதைக் கண்டதாகச் சேரன் செங்குட்டுவனிடம் கூறியவர்கள் மலைவாழ் மக்களாகிய குன்றக் குறவர். பின்னர் சாத்தனார் வழியாகக் கண்ணகியின் வரலாற்றை அறிந்த செங்குட்டுவன் அவளுக்குக் கோயில் எடுத்தான்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்” – இதில் வரும் ‘தடக்கை’ என்பதன் பொருள்விடை: நீண்ட கை
2. குறளை நிறைவு செய்க: “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் ________”விடை: கடையரே கல்லா தவர்
3. “வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
4. பின்வரும் திராவிட மொழிகளுள் நடுத் திராவிட மொழிக் குழுவைச் சாராதது எது?விடை: கோத்தா
5. ‘திருத்தக்கத்தேவர்’ எந்த சமயத்தைச் சார்ந்தவர்விடை: சமணம்
6. ‘செய்தவம்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: வினைத்தொகை
7. ‘விருத்தம்’ என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம்விடை: சீவகசிந்தாமணி
8. தொடரை நூலுடன் பொருத்துக:
a) ஆற்றுணா வேண்டுவது இல் – 1) நாலடியார்
b) நாய்க்கால் சிறுவிரல் போல – 2) திருக்குறள்
c) மனைக்கு விளக்கம் மடவாள் – 3) பழமொழி நானூறு
d) அ...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions