வினா விடை · பொதுத் தமிழ்
குறளை நிறைவு செய்க: “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் ________”
சரியான விடை: (B) கடையரே கல்லா தவர்
விளக்கம்: “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்” என்பது முழுக் குறள் (குறள் 395). செல்வரிடம் வறியவர் போலப் பணிந்து கற்றவரே மேலோர்; கல்லாதவர் கீழோர் என்பது இதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தேன்” என்று சேரன் செங்குட்டுவனிடம் கூறியவர்விடை: மலைவாழ் மக்கள் (குன்றக் குறவர்)
- பின்வரும் திராவிட மொழிகளுள் நடுத் திராவிட மொழிக் குழுவைச் சாராதது எது?விடை: கோத்தா
- “பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்” – இதில் வரும் ‘தடக்கை’ என்பதன் பொருள்விடை: நீண்ட கை
- ‘செய்தவம்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: வினைத்தொகை
- “வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தொடரை நூலுடன் பொருத்துக:
a) ஆற்றுணா வேண்டுவது இல் – 1) நாலடியார்
b) நாய்க்கால் சிறுவிரல் போல – 2) திருக்குறள்
c) மனைக்கு விளக்கம் மடவாள் – 3) பழமொழி நானூறு
d) அ...விடை: 3 1 4 2
- ‘திருத்தக்கத்தேவர்’ எந்த சமயத்தைச் சார்ந்தவர்விடை: சமணம்
- ‘ஒருபொருட் பன்மொழி’ அல்லாத சொல் எது?விடை: பரிசு பாராட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups