வினா விடை · அறிவியல்
பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதன் தத்துவம்
சரியான விடை: (C) நுண்புழை ஏற்றம்
விளக்கம்: பேனாவின் முனையில் உள்ள குறுகிய பிளவு நுண்புழைக் குழாய் போலச் செயல்பட்டு மையை முனைக்குக் கொண்டுவருகிறது; இது நுண்புழை ஏற்றம். விளக்குத் திரியில் எண்ணெய் மேலேறுவதும் இதே தத்துவத்தால்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெள்ளை ஒளிக்கற்றையை அதனுடைய வெவ்வேறு நிறங்களாகப் பிரிப்பதுவிடை: நிறப்பிரிகை
- எதன் வழியே ஒலி மிக வேகமாகச் செல்லும்?விடை: எஃகு
- ‘ஒளிவிலகல் எண்’ அதிகமாக உடையதுவிடை: வைரம்
- காமா (γ) கதிர்களைப் பின்வருவனவற்றுள் எதன் மூலம் கண்டறியலாம்?விடை: சின்டிலேஷன் எண்ணி
- மிக அதிக ஊடுருவும் ஆற்றலை உடையதுவிடை: காமா கதிர்
- ‘கனநீர்’ என்பதன் வேதி வாய்ப்பாடுவிடை: D₂O
- தூய நீரின் அடர்த்திவிடை: 4°C இல் மிக அதிகமாக இருக்கும்
- மேக்னட்ரான் பின்வருவனவற்றுள் எதனைத் தோற்றுவிக்கப் பயன்படுகிறது?விடை: நுண்ணலைகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
