வினா விடை · TET – சமூக அறிவியல்
சமஸ்கிருத அறிஞர் பாணர் இயற்றிய நூல்
சரியான விடை: (D) ஹர்ஷசரிதம்
விளக்கம்: ஹர்ஷரின் அவைப்புலவர் பாணர் ஹர்ஷரின் வாழ்க்கை வரலாற்றை ஹர்ஷசரிதம் என்ற நூலாக இயற்றினார். நாகானந்தம், இரத்தினாவளி, பிரியதர்ஷிகா ஆகிய நாடகங்களை ஹர்ஷரே இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் என அழைக்கப்படும் மாநிலம்விடை: பஞ்சாப்
- அசோகரின் தந்தைவிடை: பிந்துசாரர்
- யாருடைய காலத்தில் புத்த சமயம் இரண்டாகப் பிரிந்தது?விடை: கனிஷ்கர்
- முதலாம் நரசிம்மவர்மன் தோற்கடித்த சாளுக்கிய மன்னன்விடை: இரண்டாம் புலிகேசி
- பால் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள நாடுவிடை: இந்தியா
- ஆற்றுக் கழிமுகங்களில் பரவி வளரும் காடுகள்விடை: அலையாத்திக் காடுகள் (சுந்தரவனக் காடுகள்)
- துளசிதாசர் எழுதிய நூல்விடை: இராமசரிதமானஸ்
- சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: இராமநாதபுரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
