வினா விடை · பொதுத் தமிழ்
“துயின்றாள்” எனும் சொல்லின் வேர்ச்சொல் அறிக.
சரியான விடை: (A) துயில்
விளக்கம்: 'துயின்றாள்' என்பது துயில் + ற் + ஆள் எனப் பிரியும்; இதன் வேர்ச்சொல் (பகுதி) 'துயில்' (உறங்கு). புணர்ச்சியில் லகரம் னகரமாகத் திரிந்தது; ற் இறந்தகால இடைநிலை, ஆள் பெண்பால் விகுதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “இராப்பகல்” இலக்கணக் குறிப்பு அறியவும்விடை: உம்மைத் தொகை
- ‘வீ’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: மலர்
- “பாலும் பழமும்” இலக்கணக் குறிப்பு அறியவும்.விடை: எண்ணும்மை
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்.விடை: மகேந்திரவர்மன்
- “தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்” வாக்கிய அமைப்பைச் சுட்டவும்.விடை: பிறவினை
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்: (a) தொன்மை (b) வேய் (c) கிளைஞர் (d) சிவிகை – 1. பல்லக்கு 2. உறவினர் 3. மூங்கில் 4. பழமைவிடை: 4 3 2 1
- “பாரதியார் என்றென்றும் நிலைத்து நிற்கும் இலக்கியங்களைப் பாடியுள்ளார்” - எவ்வினை வாக்கியம்?விடை: செய்வினை
- “நெல்லும் உயிரன்றே” என்ற பாடலைப் பாடியவர்விடை: மோசிகீரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
