வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
“உங்கள் இரத்தத்தைக் கொடுங்கள்; நான் சுதந்திரத்தைத் தருகிறேன்” என்று கூறியவர்
சரியான விடை: (B) சுபாஷ் சந்திர போஸ்
விளக்கம்: ‘உங்கள் இரத்தத்தைத் தாருங்கள்; நான் உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன்’ என்று முழங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 1944-ல் பர்மாவில் இந்திய தேசிய ராணுவ வீரர்களிடையே அவர் இதனைக் கூறினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The author of National Song “ Vande Mataram”விடை: Bankim Chandra Chatterjee
- “Give me blood, and I will give you freedom” are the words ofவிடை: S.C. Bose
- தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றியவர்விடை: பங்கிம் சந்திர சட்டர்ஜி
- ‘ரௌலட் சட்டம்’ இயற்றப்பட்ட ஆண்டு / The ‘Rowlatt Act’ was passed inவிடை: 1919
- Who is known as the father of local self-government in India?விடை: Lord Ripon
- ‘பஞ்சாப் சிங்கம்’ என்றழைக்கப்பட்டவர்விடை: லாலா லஜபதி ராய்
- இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பின் தந்தை யார்?விடை: ரிப்பன் பிரபு
- Who was known as the ‘Lion of Punjab’விடை: Lala Lajpat Rai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
