Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை

சரியான விடை: (B) 13
விளக்கம்: கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டம் 13 படலங்களைக் கொண்டது; கங்கைப் படலம், குகப் படலம் ஆகியவை இதில் அடங்கும். கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வந்தனென்’ பகுபத உறுப்பிலக்கணம் காணவும்விடை: வா(வ)+த்(ந்)+த்+அன்+என்
  2. ‘சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை’த் தோற்றுவித்தவர்விடை: அம்பேத்கர்
  3. “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்று கூறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
  4. நூலின் பெயரிலேயே ‘நல்’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்விடை: நற்றிணை
  5. ஓர் எழுவாயோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களோ ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது ________ எனப்படும்விடை: தனிநிலைத் தொடர்
  6. முதன்முதலில் ‘ஓடும் குதிரையை’த் தொடர் படங்களாக எடுத்து வெற்றி பெற்றவர்விடை: எட்வர்டு மைபிரிட்சு
  7. ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்விடை: திண்ணை
  8. உவமை, உவமேயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வரும் உருபுவிடை: உவமஉருபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions