Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வாயு நிலையில் செயல்படும் பூச்சிக்கொல்லி எது?

சரியான விடை: (D) பாரா-டைகுளோரோபென்சீன்
விளக்கம்: பாரா-டைகுளோரோபென்சீன் திண்மநிலையிலிருந்து நேரடியாக ஆவியாகி (பதங்கமாதல்) வாயு நிலையில் பூச்சிகளைக் கொல்லும் புகையூட்டி (Fumigant) ஆகும். இது அந்துருண்டைகளில் (Moth balls) பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
(a) அயோடின் 1. குள்ளத்தன்மை (வளர்ச்சிக் குறைவு)
(b) இரும்பு 2. எலும்புத் தேய்வு
(c) துத்தநாகம் 3. இரத்தசோகை
(d) கால்சியம் 4. முன்கழுத்துக் கழலை (காய்...விடை: 4 3 1 2
2. போர்டோ கலவையில் உள்ளவைவிடை: மயில்துத்தம் (காப்பர் சல்பேட்), நீற்றிய சுண்ணாம்பு, நீர்
3. பொருத்துக:
(a) காப்பர் 1. சிவப்பு
(b) காப்பர் சல்பேட் (நீரேறிய) 2. கருமை
(c) குப்ரஸ் ஆக்சைடு 3. செம்பழுப்பு
(d) குப்ரிக் ஆக்சைடு 4. நீலம்
குறியீடுகள்: (a)...விடை: 3 4 1 2
4. குரோமிக் அமிலத்தைப் பயன்படுத்தி நிக்கோட்டினை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பதுவிடை: பிரிடீன்-3-கார்பாக்சிலிக் அமிலம்
5. பின்வரும் இணைகளில் எது இயற்கையான தீங்குயிரிக் கொல்லி அல்ல?விடை: மாலத்தியான், DDT
6. இயற்கை ரப்பர் என்பதுவிடை: 2-மெத்தில் பியூட்டாடையீனின் (ஐசோப்ரீன்) பலபடி
7. அமிலம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அது நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும்.
II. அதன் pH மதிப்பு 7ஐ விட அதிகம்.
III. அது காரத்துடன் வினைபுரிந்து உ...விடை: I மற்றும் III
8. தவறான பொருத்தத்தைக் கண்டறியவும்விடை: மெக்னீசியம் – உலர் மின்கலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions