வினா விடை · அறிவியல்
போர்டோ கலவையில் உள்ளவை
சரியான விடை: (A) மயில்துத்தம் (காப்பர் சல்பேட்), நீற்றிய சுண்ணாம்பு, நீர்
விளக்கம்: போர்டோ கலவை என்பது மயில்துத்தம் (காப்பர் சல்பேட்), நீற்றிய சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு), நீர் ஆகியவற்றின் கலவை. இது திராட்சை போன்ற பயிர்களில் காளான் நோய்களைத் தடுக்கப் பயன்படும் பூஞ்சைக்கொல்லி; பிரான்சின் போர்டோ நகரின் பெயரைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வாயு நிலையில் செயல்படும் பூச்சிக்கொல்லி எது?விடை: பாரா-டைகுளோரோபென்சீன்
- குரோமிக் அமிலத்தைப் பயன்படுத்தி நிக்கோட்டினை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பதுவிடை: பிரிடீன்-3-கார்பாக்சிலிக் அமிலம்
- பொருத்துக:
(a) அயோடின் 1. குள்ளத்தன்மை (வளர்ச்சிக் குறைவு)
(b) இரும்பு 2. எலும்புத் தேய்வு
(c) துத்தநாகம் 3. இரத்தசோகை
(d) கால்சியம் 4. முன்கழுத்துக் கழலை (காய்...விடை: 4 3 1 2
- இயற்கை ரப்பர் என்பதுவிடை: 2-மெத்தில் பியூட்டாடையீனின் (ஐசோப்ரீன்) பலபடி
- பொருத்துக:
(a) காப்பர் 1. சிவப்பு
(b) காப்பர் சல்பேட் (நீரேறிய) 2. கருமை
(c) குப்ரஸ் ஆக்சைடு 3. செம்பழுப்பு
(d) குப்ரிக் ஆக்சைடு 4. நீலம்
குறியீடுகள்: (a)...விடை: 3 4 1 2
- தவறான பொருத்தத்தைக் கண்டறியவும்விடை: மெக்னீசியம் – உலர் மின்கலம்
- பின்வரும் இணைகளில் எது இயற்கையான தீங்குயிரிக் கொல்லி அல்ல?விடை: மாலத்தியான், DDT
- கார்போஹைட்ரேட் செரிமானத்தில் சர்க்கரைப் பொருட்கள் எளிய வடிவங்களாக மாறுவது பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. ஸ்டார்ச் → மால்ட்டோஸ் + ஐசோமால்ட்டோஸ்
II. மால்ட்டோஸ் → குளுக...விடை: I, II மற்றும் IV
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups