Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

ஆற்று வளைவின் குறுகிய கழுத்துப் பகுதியை உடைத்து ஆறு நேராகச் செல்வதால் உருவாகும் நிலத்தோற்றம்

சரியான விடை: (A) குதிரைக் குளம்பு ஏரி
விளக்கம்: ஆற்றின் வளைவுகளின் குறுகிய கழுத்துப் பகுதி அரிக்கப்பட்டு ஆறு நேராகச் செல்லும்போது, துண்டிக்கப்பட்ட வளைவு குதிரைக் குளம்பு ஏரியாக மாறுகிறது. இது ஆற்றின் முதுமை நிலையில் சமவெளிகளில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஹவாய் தீவில் உள்ள மௌனா லோவா உலகிலேயே மிகப் பெரிய ...................... எரிமலையாகும்.விடை: செயல்படும்
  2. வெப்பநிலை, காற்று, காற்றழுத்தம், மேகங்கள், மழைப்பொழிவு ஆகிய அனைத்து வானிலை மாற்றங்களும் வளிமண்டலத்தின் ............... அடுக்கில் நடைபெறுகின்றன.விடை: அடியடுக்கு
  3. இந்தியாவில் மாங்கனீசு தாது வளம் (இருப்பு) அதிகம் உள்ள மாநிலம்விடை: ஒடிசா
  4. தொடர்ந்து கனத்த மழைப்பொழிவைத் தருவதால் இவை ............ மேகங்கள் என அழைக்கப்படுகின்றன.விடை: கார்படை மேகங்கள்
  5. கிரீன்விச் தீர்க்கக்கோட்டை மையமாக வைத்து ........................ கணக்கிடப்படுகிறது.விடை: சர்வதேசத் திட்ட நேரம்
  6. கடல் ஓதங்கள் மூலம் நீரைப் பெறும் கடலோரப் பகுதிகளில் காணப்படும் காடுகள்விடை: மாங்குரோவ் காடுகள்
  7. இரண்டு உயர்ந்த நிலப்பகுதிகளுக்கு இடையே உள்ள தாழ்வான பகுதிகள் .................. எனப்படும்.விடை: பள்ளத்தாக்குகள்
  8. வட அரைக்கோளத்தில் எதிர்ச் சூறாவளிகளில் காற்று ...................... திசையில் சுழல்கிறது.விடை: கடிகாரச் சுற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions