Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

வெப்பநிலை, காற்று, காற்றழுத்தம், மேகங்கள், மழைப்பொழிவு ஆகிய அனைத்து வானிலை மாற்றங்களும் வளிமண்டலத்தின் ............... அடுக்கில் நடைபெறுகின்றன.

சரியான விடை: (B) அடியடுக்கு
விளக்கம்: வளிமண்டலத்தின் அடியடுக்கு (Troposphere) வானிலை மாற்றங்கள் அனைத்தும் நடைபெறும் அடுக்கு ஆகும். இதில் உயரம் அதிகரிக்க அதிகரிக்க ஏறத்தாழ ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் 6.5°C வெப்பநிலை குறைகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆற்று வளைவின் குறுகிய கழுத்துப் பகுதியை உடைத்து ஆறு நேராகச் செல்வதால் உருவாகும் நிலத்தோற்றம்விடை: குதிரைக் குளம்பு ஏரி
  2. தொடர்ந்து கனத்த மழைப்பொழிவைத் தருவதால் இவை ............ மேகங்கள் என அழைக்கப்படுகின்றன.விடை: கார்படை மேகங்கள்
  3. ஹவாய் தீவில் உள்ள மௌனா லோவா உலகிலேயே மிகப் பெரிய ...................... எரிமலையாகும்.விடை: செயல்படும்
  4. கடல் ஓதங்கள் மூலம் நீரைப் பெறும் கடலோரப் பகுதிகளில் காணப்படும் காடுகள்விடை: மாங்குரோவ் காடுகள்
  5. இந்தியாவில் மாங்கனீசு தாது வளம் (இருப்பு) அதிகம் உள்ள மாநிலம்விடை: ஒடிசா
  6. வட அரைக்கோளத்தில் எதிர்ச் சூறாவளிகளில் காற்று ...................... திசையில் சுழல்கிறது.விடை: கடிகாரச் சுற்று
  7. கிரீன்விச் தீர்க்கக்கோட்டை மையமாக வைத்து ........................ கணக்கிடப்படுகிறது.விடை: சர்வதேசத் திட்ட நேரம்
  8. வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்றுவிடை: நார்வெஸ்டர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions