வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is not correctly matched?
சரியான விடை: (D) சிம்லா – உத்தரப் பிரதேசம் / Shimla – Uttar Pradesh
விளக்கம்: சிம்லா இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர்; உத்தரப் பிரதேசத்தில் இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் சிம்லா இந்தியாவின் கோடைகாலத் தலைநகராக விளங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுவழித் துறைமுகம் எது? / Which of the following is an inland riverine port?விடை: கொல்கத்தா /Kolkata
- ‘கரும்பு’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State ranks first in the production of sugarcane?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
- ‘கோதுமை’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State produces the largest quantity of wheat?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
- ‘இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம்’ எங்குள்ளது? / ‘Forest Research Institute’ is located in which town in India?விடை: டேராடூன் / Dehradun
- ‘நார்வெஸ்டர்’ (கால்பைசாகி) மழை எந்தப் பயிர் சாகுபடிக்கு உதவுகிறது? / The Nor'westers help in the cultivation ofவிடை: தேயிலை/Tea
- எந்த மாநிலத்தில் ‘கரிசல் மண்’ அதிகப் பரப்பில் காணப்படுகிறது? / In which state does the maximum area of ‘black soil’ occur?விடை: மகாராஷ்டிரா / Maharashtra
- இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பழங்குடி இனம் / The largest tribal group in India by population isவிடை: பில்கள் / Bhils
- வடகிழக்குப் பருவக்காற்றால் அதிக மழைப்பொழிவைப் பெறும் மாநிலம் எது? / Which state gets maximum rainfall from the north-east monsoon?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
