வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மௌரியர் காலக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எது?
சரியான விடை: (B) சாரநாத் கல்தூண்
விளக்கம்: சாரநாத் கல்தூணின் நான்கு சிங்கத் தலைப்பகுதி மௌரியர் காலக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு; இதன் வழவழப்பான மெருகு சிறப்பானது. இதுவே இந்தியாவின் தேசியச் சின்னமாக 26 ஜனவரி 1950 முதல் ஏற்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அசோகர் காலத்திற்கு முற்பட்ட நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் எதனால் ஆனவை?விடை: மரம்
- ஹரப்பா எங்கே உள்ளது?விடை: பாகிஸ்தான்
- குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்விடை: அஜந்தா
- சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள் எது?விடை: சக்தி (தாய்க் கடவுள்)
- குப்தர் காலம் எதனால் ‘பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது?விடை: கலை, அறிவியல், இலக்கியம் போன்றவற்றின் வளர்ச்சி
- ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?விடை: 1028
- முதல் இந்திய பேரரசை நிறுவியவர்விடை: சந்திரகுப்த மௌரியர்
- வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் யார்?விடை: வால்மீகி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
