Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

வருமான வரி, நிறுவன வரி ஆகியவை எவ்வகை வரிகள்?

சரியான விடை: (A) நேர்முக வரி
விளக்கம்: வருமான வரி, நிறுவன வரி ஆகியவை வரி செலுத்துபவரிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்படுவதால் நேர்முக வரிகள் ஆகும். சரக்கு மற்றும் சேவை வரி (GST), சுங்க வரி போன்றவை மறைமுக வரிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவின் மத்திய வங்கி எது?விடை: RBI
  2. ஒரு ரூபாய் நோட்டை வெளியிடுவது யார்?விடை: இந்திய அரசு (நிதி அமைச்சகம்)
  3. WTO என்பது எதைக் குறிக்கிறது?விடை: உலக வர்த்தக அமைப்பு
  4. இந்தியத் திட்டக்குழு (1950–2014) என்பதுவிடை: ஆலோசனை அமைப்பு
  5. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 2005
  6. வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?விடை: வாடிக்கையாளர்
  7. இந்தியப் பொருளாதாரம் ஒருவிடை: கலப்புப் பொருளாதாரம்
  8. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) தொடங்கப்பட்ட ஆண்டு? / The Indian Council of Agricultural Research (ICAR) was established inவிடை: 1929
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions