வினா விடை · பொதுத் தமிழ்
வீரமாமுனிவர் திருக்குறளில் மொழிபெயர்த்தவை எவை? 1. அறத்துப்பால் 2. பொருட்பால் 3. இன்பத்துப்பால்
சரியான விடை: (A) 1, 2 மட்டும்
விளக்கம்: வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டையும் மட்டும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். திருக்குறள் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு. போப் (1886).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “மரபுக்கவிதையில் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” யார்?விடை: அப்துல் ரகுமான்
- பாரதிதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?விடை: பிசிராந்தையார்
- பொருத்துக (திணை – சிறுபொழுது): பட்டியல் I – (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை; பட்டியல் II – (1) நண்பகல் (2) வைகறை (3) மாலை (4) எற்பாடு (5) யாமம்விடை: 5 3 2 4 1
- வடமொழிக் கவிஞர் காளிதாசனின் 'மேகசந்தேசம்' எந்தத் தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது?விடை: தூது
- “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” – யாருடைய கூற்று?விடை: இளங்கோவடிகள்
- பொருத்துக (கபிலரைப் புகழ்ந்தவர்கள்):<br />a) நக்கீரர் – 1. வாய்மொழிக் கபிலன்<br />b) பெருங்குன்றூர் கிழார் – 2. வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்<br />c) பொருந்தில் இளங்கீரனார்...விடை: 1 4 2 3
- கம்பராமாயணத்தின் ஏழாம் காண்டமாகிய உத்தரகாண்டத்தை இயற்றியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- பெண்களின் ஏழு பருவங்களில் 'மங்கை' பருவத்தின் வயது வரம்பு எது?விடை: 12–13
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
