வினா விடை · பொதுத் தமிழ்
வடமொழிக் கவிஞர் காளிதாசனின் 'மேகசந்தேசம்' எந்தத் தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது?
சரியான விடை: (D) தூது
விளக்கம்: காளிதாசனின் 'மேகசந்தேசம்' (மேகதூதம்) மேகத்தைத் தூது அனுப்பும் காவியம் என்பதால் அது தூது இலக்கிய வகையைச் சார்ந்தது. தூது கலிவெண்பாவால் பாடப்படும் சிற்றிலக்கியம்; தமிழ்விடு தூது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாரதிதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?விடை: பிசிராந்தையார்
- பொருத்துக (கபிலரைப் புகழ்ந்தவர்கள்):<br />a) நக்கீரர் – 1. வாய்மொழிக் கபிலன்<br />b) பெருங்குன்றூர் கிழார் – 2. வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்<br />c) பொருந்தில் இளங்கீரனார்...விடை: 1 4 2 3
- வீரமாமுனிவர் திருக்குறளில் மொழிபெயர்த்தவை எவை? 1. அறத்துப்பால் 2. பொருட்பால் 3. இன்பத்துப்பால்விடை: 1, 2 மட்டும்
- பெண்களின் ஏழு பருவங்களில் 'மங்கை' பருவத்தின் வயது வரம்பு எது?விடை: 12–13
- “மரபுக்கவிதையில் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” யார்?விடை: அப்துல் ரகுமான்
- தமிழ்–பிரெஞ்சு கையகர முதலியை வெளியிட்டவர் யார்?விடை: வாணிதாசன்
- பொருத்துக (திணை – சிறுபொழுது): பட்டியல் I – (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை; பட்டியல் II – (1) நண்பகல் (2) வைகறை (3) மாலை (4) எற்பாடு (5) யாமம்விடை: 5 3 2 4 1
- சிற்றிலக்கியங்கள் 96 வகை எனக் கூறும் நூல் எது?விடை: சதுரகராதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
