Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பாரதிதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?

சரியான விடை: (C) பிசிராந்தையார்
விளக்கம்: பாரதிதாசனுக்கு 1969 ஆம் ஆண்டு 'பிசிராந்தையார்' என்ற நாடக நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது; அவர் மறைந்த பின் வழங்கப்பட்ட விருது இது. பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்; இவர் 'புரட்சிக்கவி' எனப் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வீரமாமுனிவர் திருக்குறளில் மொழிபெயர்த்தவை எவை? 1. அறத்துப்பால் 2. பொருட்பால் 3. இன்பத்துப்பால்விடை: 1, 2 மட்டும்
  2. வடமொழிக் கவிஞர் காளிதாசனின் 'மேகசந்தேசம்' எந்தத் தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது?விடை: தூது
  3. “மரபுக்கவிதையில் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” யார்?விடை: அப்துல் ரகுமான்
  4. பொருத்துக (கபிலரைப் புகழ்ந்தவர்கள்):<br />a) நக்கீரர் – 1. வாய்மொழிக் கபிலன்<br />b) பெருங்குன்றூர் கிழார் – 2. வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்<br />c) பொருந்தில் இளங்கீரனார்...விடை: 1 4 2 3
  5. பொருத்துக (திணை – சிறுபொழுது): பட்டியல் I – (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை; பட்டியல் II – (1) நண்பகல் (2) வைகறை (3) மாலை (4) எற்பாடு (5) யாமம்விடை: 5 3 2 4 1
  6. பெண்களின் ஏழு பருவங்களில் 'மங்கை' பருவத்தின் வயது வரம்பு எது?விடை: 12–13
  7. “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” – யாருடைய கூற்று?விடை: இளங்கோவடிகள்
  8. தமிழ்–பிரெஞ்சு கையகர முதலியை வெளியிட்டவர் யார்?விடை: வாணிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions