வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
வீரபாண்டியக் கட்டபொம்மன் தனது ________ வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராகப் பதவி ஏற்றார்.
சரியான விடை: (A) 30
விளக்கம்: வீரபாண்டியக் கட்டபொம்மன் தந்தையின் மறைவுக்குப் பின் தனது 30ஆம் வயதில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் ஆனார். ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மறுத்த அவர் 1799இல் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மதராஸ் யுனைடெட் லீக்கை’ 1912இல் தோற்றுவித்தவர்விடை: Dr. C. நடேசன்
- வ.உ.சி. வாங்கிய கப்பலின் பெயர் என்ன?விடை: காலியா
- ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்துச் சுவரோவியம் காணப்படும் இடம் எது?விடை: சித்தன்னவாசல்
- தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் நடந்த உப்புச் சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய இடம் / From where did Rajaji's Salt Satyagraha march in Tamil Nadu start?விடை: திருச்சி / Tiruchi
- பின்வருவனவற்றுள் பாண்டியர்களின் துறைமுகம் எது?விடை: கொற்கை
- 1806 வேலூர் கலகத்தின்போது சென்னை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார்? / Who was the Commander-in-Chief of the Madras Army at the time of the Vellore Mutiny of 1806?விடை: சர் ஜான் கிரடாக் / Sir John Cradock
- முதலாம் பாண்டியப் பேரரசு உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?விடை: கடுங்கோன்
- சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு / Madras Medical College was established inவிடை: 1835
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
