வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் நடந்த உப்புச் சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய இடம் / From where did Rajaji's Salt Satyagraha march in Tamil Nadu start?
சரியான விடை: (D) திருச்சி / Tiruchi
விளக்கம்: இராஜாஜி தலைமையில் உப்புச் சத்தியாகிரக யாத்திரை 1930 ஏப்ரல் 13 அன்று திருச்சியிலிருந்து தொடங்கி வேதாரண்யத்தை அடைந்தது. ஏப்ரல் 30 அன்று வேதாரண்யத்தில் உப்புச் சட்டம் மீறப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வ.உ.சி. வாங்கிய கப்பலின் பெயர் என்ன?விடை: காலியா
- 1806 வேலூர் கலகத்தின்போது சென்னை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார்? / Who was the Commander-in-Chief of the Madras Army at the time of the Vellore Mutiny of 1806?விடை: சர் ஜான் கிரடாக் / Sir John Cradock
- வீரபாண்டியக் கட்டபொம்மன் தனது ________ வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராகப் பதவி ஏற்றார்.விடை: 30
- சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு / Madras Medical College was established inவிடை: 1835
- ‘மதராஸ் யுனைடெட் லீக்கை’ 1912இல் தோற்றுவித்தவர்விடை: Dr. C. நடேசன்
- 'சென்னைவாசிகள் சங்கம்' (Madras Native Association) எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? / In which year was the 'Madras Native Association' established?விடை: 1852
- ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்துச் சுவரோவியம் காணப்படும் இடம் எது?விடை: சித்தன்னவாசல்
- கால வரிசைப்படுத்துக / Arrange in chronological order:<br />I. 23ஆம் படைப்பிரிவின் கர்னல் மெக்கரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார் / Col. McKerras of the 23rd Regimen...விடை: II, IV, I, III
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
