Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

‘மதராஸ் யுனைடெட் லீக்கை’ 1912இல் தோற்றுவித்தவர்

சரியான விடை: (C) Dr. C. நடேசன்
விளக்கம்: டாக்டர் சி. நடேசன் 1912இல் ‘மதராஸ் யுனைடெட் லீக்’ அமைப்பைத் தோற்றுவித்தார்; இதுவே பின்னர் மதராஸ் திராவிடர் சங்கம் என அழைக்கப்பட்டது. அவர் பிராமணரல்லாத மாணவர்களுக்காக திராவிடர் இல்லம் என்ற விடுதியையும் நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்துச் சுவரோவியம் காணப்படும் இடம் எது?விடை: சித்தன்னவாசல்
  2. வீரபாண்டியக் கட்டபொம்மன் தனது ________ வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராகப் பதவி ஏற்றார்.விடை: 30
  3. பின்வருவனவற்றுள் பாண்டியர்களின் துறைமுகம் எது?விடை: கொற்கை
  4. வ.உ.சி. வாங்கிய கப்பலின் பெயர் என்ன?விடை: காலியா
  5. முதலாம் பாண்டியப் பேரரசு உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?விடை: கடுங்கோன்
  6. தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் நடந்த உப்புச் சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய இடம் / From where did Rajaji's Salt Satyagraha march in Tamil Nadu start?விடை: திருச்சி / Tiruchi
  7. பாண்டியப் பேரரசின் இலச்சினை எது?விடை: மீன்
  8. 1806 வேலூர் கலகத்தின்போது சென்னை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார்? / Who was the Commander-in-Chief of the Madras Army at the time of the Vellore Mutiny of 1806?விடை: சர் ஜான் கிரடாக் / Sir John Cradock
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions