வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்துச் சுவரோவியம் காணப்படும் இடம் எது?
சரியான விடை: (B) சித்தன்னவாசல்
விளக்கம்: சித்தன்னவாசல் குகையில் உள்ள சுவரோவியங்கள் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்தில் இளங்கௌதமன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. இவ்வோவியங்கள் தாமரைக் குளக் காட்சியால் புகழ்பெற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் பாண்டியர்களின் துறைமுகம் எது?விடை: கொற்கை
- ‘மதராஸ் யுனைடெட் லீக்கை’ 1912இல் தோற்றுவித்தவர்விடை: Dr. C. நடேசன்
- முதலாம் பாண்டியப் பேரரசு உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?விடை: கடுங்கோன்
- வீரபாண்டியக் கட்டபொம்மன் தனது ________ வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராகப் பதவி ஏற்றார்.விடை: 30
- பாண்டியப் பேரரசின் இலச்சினை எது?விடை: மீன்
- வ.உ.சி. வாங்கிய கப்பலின் பெயர் என்ன?விடை: காலியா
- இலங்கையின் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலன்னறுவைக்கு மாற்றிய சோழ மன்னன் யார்?விடை: முதலாம் இராஜராஜ சோழன்
- தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் நடந்த உப்புச் சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய இடம் / From where did Rajaji's Salt Satyagraha march in Tamil Nadu start?விடை: திருச்சி / Tiruchi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
