Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வேளாண் வேதம்’ எனப்படும் நூல் எது?

சரியான விடை: (D) நாலடியார்
விளக்கம்: சமண முனிவர்கள் பாடிய நாலடியார் ‘வேளாண் வேதம்’ எனப் போற்றப்படுகிறது. ‘நாலடி நானூறு’ எனவும் அழைக்கப்படும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; இதைத் தொகுத்தவர் பதுமனார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?விடை: சத்திய வேதக் கீர்த்தனை
  2. ‘வீரயுகப் பாடல்கள்’ என்ற சிறப்புக்குரிய இலக்கியம் எது?விடை: சங்க இலக்கியம்
  3. ‘மாதானுபங்கி’ என்னும் பெயருடையவர் யார்?விடை: திருவள்ளுவர்
  4. ‘குட்டித் தொல்காப்பியம்’ எனக் கூறப்படும் நூல் எது?விடை: இலக்கண விளக்கம்
  5. பொருத்துக (நூல் – நூலாசிரியர்): 1. நளவெண்பா 2. நைடதம் 3. அறநெறிச்சாரம் 4. சகலகலாவல்லிமாலை // அ. முனைப்பாடியார் ஆ. புகழேந்தி இ. குமரகுருபரர் ஈ. அதிவீரராம பாண்டியர்விடை: ஆ ஈ அ இ
  6. இராமாயணத்தில் ‘சுந்தரன்’ என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்விடை: அனுமன்
  7. ‘ஓங்கு’ எனும் அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: பரிபாடல்
  8. ‘ஆற்றீர்’ – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்கவிடை: ஆற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions