வினா விடை · பொதுத் தமிழ்
இராமாயணத்தில் ‘சுந்தரன்’ என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்
சரியான விடை: (B) அனுமன்
விளக்கம்: கம்பராமாயணத்தின் சுந்தர காண்டம் அனுமனின் வீரத்தைக் கூறுவதால் அனுமன் ‘சுந்தரன்’ எனப்படுகிறான். கம்பராமாயணம் பால, அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா, சுந்தர, யுத்த என ஆறு காண்டங்களை உடையது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குட்டித் தொல்காப்பியம்’ எனக் கூறப்படும் நூல் எது?விடை: இலக்கண விளக்கம்
- ‘ஓங்கு’ எனும் அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: பரிபாடல்
- ‘வீரயுகப் பாடல்கள்’ என்ற சிறப்புக்குரிய இலக்கியம் எது?விடை: சங்க இலக்கியம்
- ‘ஆற்றீர்’ – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்கவிடை: ஆற்று
- ‘வேளாண் வேதம்’ எனப்படும் நூல் எது?விடை: நாலடியார்
- ‘திரிகடுகம்’ எந்நூல் வகையைச் சார்ந்தது?விடை: பதினெண்கீழ்க்கணக்கு
- பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?விடை: சத்திய வேதக் கீர்த்தனை
- தமிழின் முதல் காப்பியம் என்று போற்றப்படும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
