வினா விடை · பொதுத் தமிழ்
‘குட்டித் தொல்காப்பியம்’ எனக் கூறப்படும் நூல் எது?
சரியான விடை: (C) இலக்கண விளக்கம்
விளக்கம்: வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் ஐந்திலக்கணமும் கூறுவதால் ‘குட்டித் தொல்காப்பியம்’ எனப்படுகிறது. தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர் இயற்றிய ஐந்திலக்கண நூல்; பிரயோக விவேகம் சுப்பிரமணிய தீட்சிதர் இயற்றியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வீரயுகப் பாடல்கள்’ என்ற சிறப்புக்குரிய இலக்கியம் எது?விடை: சங்க இலக்கியம்
- இராமாயணத்தில் ‘சுந்தரன்’ என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்விடை: அனுமன்
- ‘வேளாண் வேதம்’ எனப்படும் நூல் எது?விடை: நாலடியார்
- ‘ஓங்கு’ எனும் அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: பரிபாடல்
- பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?விடை: சத்திய வேதக் கீர்த்தனை
- ‘ஆற்றீர்’ – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்கவிடை: ஆற்று
- ‘மாதானுபங்கி’ என்னும் பெயருடையவர் யார்?விடை: திருவள்ளுவர்
- ‘திரிகடுகம்’ எந்நூல் வகையைச் சார்ந்தது?விடை: பதினெண்கீழ்க்கணக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
