வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
வேலூர்ப் புரட்சி நடைபெற்ற ஆண்டு
சரியான விடை: (A) 1806
விளக்கம்: வேலூர்ப் புரட்சி 1806 ஜூலை 10 அன்று வேலூர் கோட்டையில் இந்தியச் சிப்பாய்களால் நடத்தப்பட்டது. சிப்பாய்களின் சமய அடையாளங்களைத் தடைசெய்த புதிய ஆடை, தலைப்பாகை விதிமுறைகளே இதற்கு உடனடிக் காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதல் வகுப்புவாரி அரசாணை எப்போது வெளியிடப்பட்டது? / When was the first Communal G.O. issued?விடை: 16 செப்டம்பர் 1921 / 16th September 1921
- வ.உ. சிதம்பரனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1972
- 1806-இல் இந்தியச் சிப்பாய்கள் நடத்திய வேலூர்க் கலகத்துக்கான உடனடிக் காரணம் / The immediate cause that led to the Vellore Mutiny of 1806 by the Indian sepoys wasவிடை: புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தியது / introduction of a new turban
- அரசன், அரசி வேடமணிந்து ஆடப்படும் நாட்டுப்புற ஆட்டம்விடை: புரவியாட்டம்
- இவர்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்றவர்விடை: சுப்பு ஆறுமுகம்
- குடவோலை முறையைக் கூறும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம்விடை: உத்திரமேரூர்
- செஞ்சிக்கோட்டை இவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: கிழக்கின் டிராய்
- வேலூர்க்கோட்டை ................... என்பவரால் கட்டப்பட்டதுவிடை: சின்ன பொம்மி நாயக்கன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
