Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

இவர்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்றவர்

சரியான விடை: (B) சுப்பு ஆறுமுகம்
விளக்கம்: சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டுக் கலையைப் புகழ்பெறச் செய்தவர்; இதற்காகப் பத்மஸ்ரீ விருது பெற்றார். புஷ்பவனம் குப்புசாமி, பரவை முனியம்மா நாட்டுப்புறப் பாடகர்கள்; திண்டுக்கல் லியோனி பட்டிமன்றப் பேச்சாளர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அரசன், அரசி வேடமணிந்து ஆடப்படும் நாட்டுப்புற ஆட்டம்விடை: புரவியாட்டம்
  2. குடவோலை முறையைக் கூறும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம்விடை: உத்திரமேரூர்
  3. வ.உ. சிதம்பரனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1972
  4. செஞ்சிக்கோட்டை இவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: கிழக்கின் டிராய்
  5. வேலூர்ப் புரட்சி நடைபெற்ற ஆண்டுவிடை: 1806
  6. வேலூர்க்கோட்டை ................... என்பவரால் கட்டப்பட்டதுவிடை: சின்ன பொம்மி நாயக்கன்
  7. முதல் வகுப்புவாரி அரசாணை எப்போது வெளியிடப்பட்டது? / When was the first Communal G.O. issued?விடை: 16 செப்டம்பர் 1921 / 16th September 1921
  8. வேலூர் புரட்சியின் 200ஆவது ஆண்டு நினைவுதினம் எப்போது கொண்டாடப்பட்டது?விடை: 2006
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions