வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
செஞ்சிக்கோட்டை இவ்வாறு அழைக்கப்படுகிறது?
சரியான விடை: (B) கிழக்கின் டிராய்
விளக்கம்: செஞ்சிக்கோட்டையின் வலிமையைக் கண்டு ஆங்கிலேயர்கள் அதனைக் ‘கிழக்கின் டிராய்’ என்று அழைத்தனர். இக்கோட்டை இராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி என்ற மூன்று குன்றுகளை இணைத்துக் கட்டப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குடவோலை முறையைக் கூறும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம்விடை: உத்திரமேரூர்
- வேலூர்க்கோட்டை ................... என்பவரால் கட்டப்பட்டதுவிடை: சின்ன பொம்மி நாயக்கன்
- இவர்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்றவர்விடை: சுப்பு ஆறுமுகம்
- வேலூர் புரட்சியின் 200ஆவது ஆண்டு நினைவுதினம் எப்போது கொண்டாடப்பட்டது?விடை: 2006
- அரசன், அரசி வேடமணிந்து ஆடப்படும் நாட்டுப்புற ஆட்டம்விடை: புரவியாட்டம்
- புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்காக ஆங்கிலேயர் சென்னை நிலப்பகுதியைப் பெற்ற ஆண்டுவிடை: 1639
- வ.உ. சிதம்பரனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1972
- இவர்களில் புனித ஜார்ஜ் கோட்டையில் (புனித மேரி தேவாலயத்தில்) திருமணம் செய்து கொண்டவர்விடை: a மற்றும் b இருவரும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
