வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
வேலூர்க்கோட்டை ................... என்பவரால் கட்டப்பட்டது
சரியான விடை: (D) சின்ன பொம்மி நாயக்கன்
விளக்கம்: வேலூர்க் கோட்டை பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர அரசின் கீழிருந்த சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. கோட்டையினுள் ஜலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செஞ்சிக்கோட்டை இவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: கிழக்கின் டிராய்
- வேலூர் புரட்சியின் 200ஆவது ஆண்டு நினைவுதினம் எப்போது கொண்டாடப்பட்டது?விடை: 2006
- குடவோலை முறையைக் கூறும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம்விடை: உத்திரமேரூர்
- புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்காக ஆங்கிலேயர் சென்னை நிலப்பகுதியைப் பெற்ற ஆண்டுவிடை: 1639
- இவர்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்றவர்விடை: சுப்பு ஆறுமுகம்
- இவர்களில் புனித ஜார்ஜ் கோட்டையில் (புனித மேரி தேவாலயத்தில்) திருமணம் செய்து கொண்டவர்விடை: a மற்றும் b இருவரும்
- அரசன், அரசி வேடமணிந்து ஆடப்படும் நாட்டுப்புற ஆட்டம்விடை: புரவியாட்டம்
- இவற்றில் கஞ்சக்கருவி எது?விடை: ஜலதரங்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
