வினா விடை · புவியியல்
கிரீன்விச் தீர்க்கக்கோட்டை மையமாக வைத்து ........................ கணக்கிடப்படுகிறது.
சரியான விடை: (B) சர்வதேசத் திட்ட நேரம்
விளக்கம்: லண்டன் அருகிலுள்ள கிரீன்விச் வழியாகச் செல்லும் 0° தீர்க்கக்கோடு முதன்மைத் தீர்க்கக்கோடு; இதை அடிப்படையாகக் கொண்டு கிரீன்விச் சராசரி நேரம் எனும் சர்வதேச திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது. இந்தியத் திட்ட நேரம் இதைவிட 5 மணி 30 நிமிடம் முன்னதாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டு உயர்ந்த நிலப்பகுதிகளுக்கு இடையே உள்ள தாழ்வான பகுதிகள் .................. எனப்படும்.விடை: பள்ளத்தாக்குகள்
- இந்தியாவில் மாங்கனீசு தாது வளம் (இருப்பு) அதிகம் உள்ள மாநிலம்விடை: ஒடிசா
- மேட்டூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம்விடை: சேலம்
- ஹவாய் தீவில் உள்ள மௌனா லோவா உலகிலேயே மிகப் பெரிய ...................... எரிமலையாகும்.விடை: செயல்படும்
- இந்தியாவின் .................... முனையில் தமிழ்நாடு அமைந்துள்ளது.விடை: தென்கிழக்கு
- ஆற்று வளைவின் குறுகிய கழுத்துப் பகுதியை உடைத்து ஆறு நேராகச் செல்வதால் உருவாகும் நிலத்தோற்றம்விடை: குதிரைக் குளம்பு ஏரி
- 'குரில் தீவுகள் பிரச்சினை' எந்த இரு நாடுகளுக்கு இடையேயானது?விடை: ரஷ்யா – ஜப்பான்
- வெப்பநிலை, காற்று, காற்றழுத்தம், மேகங்கள், மழைப்பொழிவு ஆகிய அனைத்து வானிலை மாற்றங்களும் வளிமண்டலத்தின் ............... அடுக்கில் நடைபெறுகின்றன.விடை: அடியடுக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
