வினா விடை · பொதுத் தமிழ்
வேர்ச்சொல்லைக் கண்டறியவும்: “புக்கான்”
சரியான விடை: (D) புகு
விளக்கம்: புக்கான் என்ற சொல் புகு என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த இறந்தகால வினைமுற்று ஆகும். புகு என்பதன் பொருள் உள்ளே நுழை என்பதாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: “தென்றல்”விடை: பொருட்பெயர்
- வினையெச்சம் ஆக்குக: “அஞ்சு”விடை: அஞ்சி
- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: “வேர்”விடை: சினைப்பெயர்
- வினையாலணையும் பெயர் ஆக்குக: ‘விளை’விடை: விளைவித்தவர்
- அணியைச் சுட்டுக:<br />“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்<br />வற்றல் மரந்தளிர்த் தற்று”விடை: இல்பொருள் உவமை அணி
- “நீடூழி வாழ்க” என்பதுவிடை: விழைவுத் தொடர்
- ‘மா’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: குதிரை
- “இது செய்வாயா?” என்பதற்கு “நீயே செய்” என்று கூறும் விடைவிடை: ஏவல் விடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
