Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மா’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்க

சரியான விடை: (D) குதிரை
விளக்கம்: ‘மா’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குக் குதிரை, விலங்கு, மாமரம், பெருமை, அழகு எனப் பல பொருள்கள் உண்டு. தமிழில் நெடில் எழுத்துகளில் பல தனித்து நின்று பொருள் தருகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருமை-பன்மைப் பிழையற்ற தொடர் எது?விடை: எல்லா ஏடுகளும் அண்ணலின் புகழ் பாடுகின்றன
  2. அணியைச் சுட்டுக:<br />“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்<br />வற்றல் மரந்தளிர்த் தற்று”விடை: இல்பொருள் உவமை அணி
  3. ‘நிலன்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: போலி
  4. பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: “வேர்”விடை: சினைப்பெயர்
  5. ‘துரவு, துறவு’ – பொருள் காண்கவிடை: கிணறு, சந்நியாசம்
  6. பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: “தென்றல்”விடை: பொருட்பெயர்
  7. மரபுப்பிழை உள்ள தொடரைக் காண்கவிடை: மயில் கூவும்
  8. வேர்ச்சொல்லைக் கண்டறியவும்: “புக்கான்”விடை: புகு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions