வினா விடை · பொதுத் தமிழ்
“இது செய்வாயா?” என்பதற்கு “நீயே செய்” என்று கூறும் விடை
சரியான விடை: (C) ஏவல் விடை
விளக்கம்: இது செய்வாயா என்று கேட்டவரிடம் நீயே செய் என்று ஏவும் வகையில் கூறுவதால் இது ஏவல் விடை ஆகும். நன்னூல் சுட்டு, மறை, நேர், ஏவல், வினாஎதிர் வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி என விடையை எட்டு வகையாகக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “நீடூழி வாழ்க” என்பதுவிடை: விழைவுத் தொடர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும் <br />“திருக்குறள் ஓர் அற இலக்கியம்”விடை: திருக்குறள் எவ்வகை இலக்கியம்?
- வினையாலணையும் பெயர் ஆக்குக: ‘விளை’விடை: விளைவித்தவர்
- இவற்றில் தாயுமானவர் பற்றிய தவறான கூற்று எது?விடை: ஆங்கிலேயரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றினார்
- வினையெச்சம் ஆக்குக: “அஞ்சு”விடை: அஞ்சி
- ஐந்திணைகளில் எத்திணையிலும் இடம் பெறாத ‘சிறு பொழுது’ எது?விடை: காலை
- வேர்ச்சொல்லைக் கண்டறியவும்: “புக்கான்”விடை: புகு
- திருமந்திரத்தில் ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே’ என்ற அடியில் ‘உபாயம்’ என்பதன் பொருள் யாது?விடை: வழிவகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
