வினா விடை · பொதுத் தமிழ்
அணியைச் சுட்டுக:<br />“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்<br />வற்றல் மரந்தளிர்த் தற்று”
சரியான விடை: (D) இல்பொருள் உவமை அணி
விளக்கம்: வன்பாறையில் பட்ட மரம் தளிர்ப்பது உலகில் இல்லாத ஒன்றாதலால், இல்லாத பொருளை உவமையாக்கிய இல்பொருள் உவமை அணி. இக்குறள் ‘அன்புடைமை’ அதிகாரத்தில் உள்ள 78ஆவது குறள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மா’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: குதிரை
- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: “வேர்”விடை: சினைப்பெயர்
- ஒருமை-பன்மைப் பிழையற்ற தொடர் எது?விடை: எல்லா ஏடுகளும் அண்ணலின் புகழ் பாடுகின்றன
- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: “தென்றல்”விடை: பொருட்பெயர்
- ‘நிலன்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: போலி
- வேர்ச்சொல்லைக் கண்டறியவும்: “புக்கான்”விடை: புகு
- ‘துரவு, துறவு’ – பொருள் காண்கவிடை: கிணறு, சந்நியாசம்
- வினையெச்சம் ஆக்குக: “அஞ்சு”விடை: அஞ்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
