வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘தாயைப் பெண் தெய்வம் என்று போற்றுதல் வேண்டும்’
சரியான விடை: (C) தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?
விளக்கம்: விடை தாயைப் போற்ற வேண்டிய முறையைக் கூறுவதால் 'தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?' என்பதே பொருத்தமான வினா. 'எவ்வாறு' என்னும் வினாச்சொல் முறையை வினவப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘மாசற்ற மனங்கொண்டவர் இல்லறம் நல்லறமாகும்’விடை: எவர் இல்லறம் நல்லறமாகும்?
- தமிழில் சிற்றிலக்கிய வகைகள் எத்தனை எனக் கூறப்படுகிறது? / Traditionally, how many types of Chitrilakkiyam (minor literature) are there in Tamil?விடை: 96
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘அறிஞர் அண்ணா மாற்றாரை மதிக்கும் உயரிய பண்பினர்’விடை: அறிஞர் அண்ணா எத்தகைய பண்பினர்?
- பின்வருவனவற்றுள் தமிழ் இலக்கிய இதழ் அல்லாதது எது? / Which of the following is not a Tamil literary magazine?விடை: கலைக்கதிர் / Kalaikkathir
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘இளமையில் கற்பது நன்மை தரும்’விடை: எப்போது கற்பது நன்மை தரும்?
- 'தாமரை' என்னும் இலக்கிய இதழைத் தொடங்கியவர் / Who founded 'Thamarai', a Tamil literary magazine?விடை: ஜீவானந்தம் / Jeevanandham
- ‘பாடம் பாரதியால் படிக்கப்பட்டது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செயப்பாட்டுவினை வாக்கியம்
- தவறான இணையைத் தேர்ந்தெடு (நாளிதழ் – நிறுவியவர்) / Choose the wrong pair (Newspaper – Founder)விடை: தினமணி – திரு.வி.க. / Dinamani – Thiru.Vi.Ka.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
