வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும் <br />“திருக்குறள் ஓர் அற இலக்கியம்”
சரியான விடை: (B) திருக்குறள் எவ்வகை இலக்கியம்?
விளக்கம்: திருக்குறள் ஓர் அற இலக்கியம் என்ற விடைக்குப் பொருத்தமான வினா திருக்குறள் எவ்வகை இலக்கியம் என்பதாகும். திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால்களையும் 1330 குறட்பாக்களையும் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “இது செய்வாயா?” என்பதற்கு “நீயே செய்” என்று கூறும் விடைவிடை: ஏவல் விடை
- இவற்றில் தாயுமானவர் பற்றிய தவறான கூற்று எது?விடை: ஆங்கிலேயரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றினார்
- “நீடூழி வாழ்க” என்பதுவிடை: விழைவுத் தொடர்
- ஐந்திணைகளில் எத்திணையிலும் இடம் பெறாத ‘சிறு பொழுது’ எது?விடை: காலை
- வினையாலணையும் பெயர் ஆக்குக: ‘விளை’விடை: விளைவித்தவர்
- திருமந்திரத்தில் ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே’ என்ற அடியில் ‘உபாயம்’ என்பதன் பொருள் யாது?விடை: வழிவகை
- வினையெச்சம் ஆக்குக: “அஞ்சு”விடை: அஞ்சி
- சேரமான் பெருமாள் நாயனாரோடு வெள்ளை யானை மீது அமர்ந்து கயிலை சென்றவர்விடை: சுந்தரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
