Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இவற்றில் தாயுமானவர் பற்றிய தவறான கூற்று எது?

சரியான விடை: (B) ஆங்கிலேயரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றினார்
விளக்கம்: தாயுமானவர் திருச்சியை ஆண்ட விசயரங்க சொக்கநாத நாயக்கரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றினார்; ஆங்கிலேயரிடம் அல்ல. இவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்; இவரது பாடல்கள் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும் <br />“திருக்குறள் ஓர் அற இலக்கியம்”விடை: திருக்குறள் எவ்வகை இலக்கியம்?
  2. ஐந்திணைகளில் எத்திணையிலும் இடம் பெறாத ‘சிறு பொழுது’ எது?விடை: காலை
  3. “இது செய்வாயா?” என்பதற்கு “நீயே செய்” என்று கூறும் விடைவிடை: ஏவல் விடை
  4. திருமந்திரத்தில் ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே’ என்ற அடியில் ‘உபாயம்’ என்பதன் பொருள் யாது?விடை: வழிவகை
  5. “நீடூழி வாழ்க” என்பதுவிடை: விழைவுத் தொடர்
  6. சேரமான் பெருமாள் நாயனாரோடு வெள்ளை யானை மீது அமர்ந்து கயிலை சென்றவர்விடை: சுந்தரர்
  7. வினையாலணையும் பெயர் ஆக்குக: ‘விளை’விடை: விளைவித்தவர்
  8. ‘ஆண்டாள்’ பற்றிய பொருத்தமற்ற கூற்று எது?விடை: எருக்கஞ் செடிகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions