Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘விருத்தம்’ பாடுவதில் வல்லவர் யார்?

சரியான விடை: (C) கம்பர்
விளக்கம்: ‘விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்று போற்றப்படுபவர் கம்பர். கம்பராமாயணம் முழுவதும் விருத்தப்பாவில் அமைந்துள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இறைவனைப் போற்றும் இசைப்பாடல் நூல் எது?விடை: பரிபாடல்
2. ‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?விடை: அறிவுமுதிர்ச்சியுடையோர்
3. ‘பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்’ என்று ஒரே வரியில் அறக்கருத்துக்களைக் கூறும் எட்டுத்தொகை நூல்விடை: கலித்தொகை
4. பொருத்துக:
a) WRIT
b) WRIST
c) WRITE
d) RIGHT
1. மணிக்கட்டு
2. எழுது
3. உரிமை
4. சட்ட ஆவணம்
(a b c d)விடை: 4 1 2 3
5. திருவாசகத்தில் இடம்பெறும் பொற்சுண்ணம், பூவல்லி, தெள்ளேணம், சாழல், தும்பி – இவை அனைத்தும் எதனுடன் தொடர்புடையவை? / Porchunnam, Poovalli, Thellenam, Chazhal and Thumbi in Thiruvasagam...விடை: பெண்கள் விளையாட்டு / Games of women
6. “திருக்குறள் சிறந்த நீதி நூல்”
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்விடை: எது சிறந்த நீதி நூல்?
7. பின்வருவனவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is wrongly matched?விடை: சேக்கிழார் – நளவெண்பா / Sekkizhar – Nalavenba
8. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: பொலி, பொளி, பொழிவிடை: அழகு, கொத்து, ஊற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions