வினா விடை · புவியியல்
0° தீர்க்கக்கோடு என்பது
சரியான விடை: (A) கிரீன்விச் கோடு
விளக்கம்: இலண்டன் அருகே கிரீன்விச் வழியாகச் செல்லும் 0° தீர்க்கக்கோடு முதன்மைத் தீர்க்கக்கோடு (கிரீன்விச் கோடு) எனப்படும். இது 1884ஆம் ஆண்டு பன்னாட்டு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகில் முதன்முதலாக வரைபடத்தில் அட்சக்கோடு, தீர்க்கக்கோடுகளை வரைந்தவர்விடை: டாலமி
- தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் எத்திசையிலிருந்து எத்திசை நோக்கிப் பாய்கின்றன?விடை: மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
- மிக வலிமை கொண்ட சூறாவளிகள் இப்பெருங்கடலில்தான் அதிகமாக உருவாகின்றனவிடை: பசிபிக் பெருங்கடல்
- Most of the rivers in peninsular India flow fromவிடை: West to East
- அண்டார்டிகாவில் இந்தியா நிறுவிய ஆய்வு நிலையங்கள்விடை: a மற்றும் b இரண்டும்
- ‘கிரேட் பாரியர் ரீப்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இங்கு அமைந்துள்ளதுவிடை: ஆஸ்திரேலியா
- ‘கோபி’ என்ற குளிர்ப் பாலைவனம் இந்த கண்டத்தில் உள்ளது?விடை: ஆசியா
- சூரிய உதயப்புள்ளியின் வடக்கு நோக்கிய நகர்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது.விடை: உத்தராயணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
