வினா விடை · புவியியல்
சூரிய உதயப்புள்ளியின் வடக்கு நோக்கிய நகர்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
சரியான விடை: (B) உத்தராயணம்
விளக்கம்: சூரிய உதயப் புள்ளி டிசம்பர் 22 முதல் ஜூன் 21 வரை வடக்கு நோக்கி நகர்வது உத்தராயணம் எனப்படும். ஜூன் 21 முதல் டிசம்பர் 22 வரை தெற்கு நோக்கி நகர்வது தட்சிணாயனம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இவர்களில் லீப் ஆண்டிற்கான திருத்தத்தைக் கூறியவர் யார்?விடை: போப் கிரிகோரி
- ‘கோபி’ என்ற குளிர்ப் பாலைவனம் இந்த கண்டத்தில் உள்ளது?விடை: ஆசியா
- இது ‘ஆகாய கங்கை’ எனவும் அழைக்கப்படுகிறதுவிடை: பால்வெளி அண்டம்
- ‘கிரேட் பாரியர் ரீப்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இங்கு அமைந்துள்ளதுவிடை: ஆஸ்திரேலியா
- வியாழன் கோளின் தற்சுழற்சிக் காலம் எவ்வளவு?விடை: 9 மணி 55 நிமிடங்கள்
- அண்டார்டிகாவில் இந்தியா நிறுவிய ஆய்வு நிலையங்கள்விடை: a மற்றும் b இரண்டும்
- 2006ஆம் ஆண்டு குள்ளக் கோள் (Dwarf Planet) என அறிவிக்கப்பட்டதுவிடை: புளூட்டோ
- மிக வலிமை கொண்ட சூறாவளிகள் இப்பெருங்கடலில்தான் அதிகமாக உருவாகின்றனவிடை: பசிபிக் பெருங்கடல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
