வினா விடை · புவியியல்
‘கோபி’ என்ற குளிர்ப் பாலைவனம் இந்த கண்டத்தில் உள்ளது?
சரியான விடை: (A) ஆசியா
விளக்கம்: கோபி பாலைவனம் ஆசியாவில் மங்கோலியா, சீனா நாடுகளில் பரவியுள்ள குளிர்ப் பாலைவனம் ஆகும். லடாக் இந்தியாவின் குளிர்ப் பாலைவனப் பகுதி ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சூரிய உதயப்புள்ளியின் வடக்கு நோக்கிய நகர்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது.விடை: உத்தராயணம்
- ‘கிரேட் பாரியர் ரீப்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இங்கு அமைந்துள்ளதுவிடை: ஆஸ்திரேலியா
- இவர்களில் லீப் ஆண்டிற்கான திருத்தத்தைக் கூறியவர் யார்?விடை: போப் கிரிகோரி
- அண்டார்டிகாவில் இந்தியா நிறுவிய ஆய்வு நிலையங்கள்விடை: a மற்றும் b இரண்டும்
- இது ‘ஆகாய கங்கை’ எனவும் அழைக்கப்படுகிறதுவிடை: பால்வெளி அண்டம்
- மிக வலிமை கொண்ட சூறாவளிகள் இப்பெருங்கடலில்தான் அதிகமாக உருவாகின்றனவிடை: பசிபிக் பெருங்கடல்
- வியாழன் கோளின் தற்சுழற்சிக் காலம் எவ்வளவு?விடை: 9 மணி 55 நிமிடங்கள்
- உலகில் முதன்முதலாக வரைபடத்தில் அட்சக்கோடு, தீர்க்கக்கோடுகளை வரைந்தவர்விடை: டாலமி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
