Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

மிக வலிமை கொண்ட சூறாவளிகள் இப்பெருங்கடலில்தான் அதிகமாக உருவாகின்றன

சரியான விடை: (D) பசிபிக் பெருங்கடல்
விளக்கம்: உலகில் அதிக எண்ணிக்கையிலும் மிக வலிமையாகவும் வெப்பமண்டலச் சூறாவளிகள் உருவாவது வடமேற்குப் பசிபிக் பெருங்கடலில்தான்; அங்கு அவை ‘டைபூன்’ எனப்படுகின்றன. அட்லாண்டிக்கில் அவை ‘ஹரிகேன்’ என்றும், இந்தியப் பெருங்கடலில் ‘சைக்ளோன்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அண்டார்டிகாவில் இந்தியா நிறுவிய ஆய்வு நிலையங்கள்விடை: a மற்றும் b இரண்டும்
  2. உலகில் முதன்முதலாக வரைபடத்தில் அட்சக்கோடு, தீர்க்கக்கோடுகளை வரைந்தவர்விடை: டாலமி
  3. ‘கிரேட் பாரியர் ரீப்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இங்கு அமைந்துள்ளதுவிடை: ஆஸ்திரேலியா
  4. 0° தீர்க்கக்கோடு என்பதுவிடை: கிரீன்விச் கோடு
  5. ‘கோபி’ என்ற குளிர்ப் பாலைவனம் இந்த கண்டத்தில் உள்ளது?விடை: ஆசியா
  6. தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் எத்திசையிலிருந்து எத்திசை நோக்கிப் பாய்கின்றன?விடை: மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
  7. சூரிய உதயப்புள்ளியின் வடக்கு நோக்கிய நகர்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது.விடை: உத்தராயணம்
  8. Most of the rivers in peninsular India flow fromவிடை: West to East
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions