Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் எத்திசையிலிருந்து எத்திசை நோக்கிப் பாய்கின்றன?

சரியான விடை: (B) மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
விளக்கம்: தீபகற்ப இந்தியா மேற்கிலிருந்து கிழக்காகச் சரிந்திருப்பதால் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி போன்ற பெரும்பாலான ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. நர்மதை, தபதி ஆகியவை மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 0° தீர்க்கக்கோடு என்பதுவிடை: கிரீன்விச் கோடு
  2. Most of the rivers in peninsular India flow fromவிடை: West to East
  3. உலகில் முதன்முதலாக வரைபடத்தில் அட்சக்கோடு, தீர்க்கக்கோடுகளை வரைந்தவர்விடை: டாலமி
  4. மிக வலிமை கொண்ட சூறாவளிகள் இப்பெருங்கடலில்தான் அதிகமாக உருவாகின்றனவிடை: பசிபிக் பெருங்கடல்
  5. அண்டார்டிகாவில் இந்தியா நிறுவிய ஆய்வு நிலையங்கள்விடை: a மற்றும் b இரண்டும்
  6. ‘கிரேட் பாரியர் ரீப்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இங்கு அமைந்துள்ளதுவிடை: ஆஸ்திரேலியா
  7. ‘கோபி’ என்ற குளிர்ப் பாலைவனம் இந்த கண்டத்தில் உள்ளது?விடை: ஆசியா
  8. சூரிய உதயப்புள்ளியின் வடக்கு நோக்கிய நகர்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது.விடை: உத்தராயணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions