Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

15789 என்பது XTZAL எனவும் 2346 என்பது NPSU எனவும் குறியிடப்பட்டால், 23549 என்பது எவ்வாறு குறியிடப்படும்?

சரியான விடை: (C) NPTSL
விளக்கம்: குறியீட்டின்படி 2=N, 3=P, 5=T, 4=S, 9=L. எனவே 23549 என்பது NPTSL எனக் குறியிடப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 48, 60, 64 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும், 1000-ஐ விடக் குறைவான மிகப்பெரிய எண் எது? / What is the greatest number less than 1000 that is exactly divisible by 48, 60 and 64?விடை: 960
  2. ஒருவர் வினாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால், 1 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம் யாது?விடை: 19.98 கி.மீ.
  3. ரவியின் ஊதியம் 50% குறைக்கப்பட்டுப் பின்னர் 25% உயர்த்தப்பட்டால் அவர் எத்தனை சதவீதம் இழந்தார்? / Ravi's salary was decreased by 50% and subsequently increased by 25%. How much perc...விடை: 37½%
  4. 12, 15, 20, 27 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய மிகச்சிறிய எண் எது?விடை: 540
  5. ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒருமுறை, இரண்டு மணிக்கு இருமுறை என்ற முறையில் மணி ஒலிக்கிறது (12 மணி நேரக் கடிகாரம்) எனில், ஒரு நாளில் (24 மணி நேரம்) மொத்தம் எத்தனை முறை ஒலிக்கும்?விடை: 156
  6. ஒரு கனசதுர வடிவ நீர்த்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு 64000 லிட்டர் எனில் அதன் பக்க அளவைக் காண்க. / A cubical tank can hold 64000 litres of water. Find the length of the side of the ta...விடை: 4 மீ / 4 m
  7. ஒரு பொருளின் விலை 4 ஆண்டுகளில் (கூட்டு முறையில்) 16 மடங்காகிறது எனில் ஆண்டுக்கான சதவீத உயர்வு / The price of a commodity becomes 16 times in 4 years (compounded annually). The perc...விடை: 100
  8. ஒரு திண்மக் கோளத்தின் கன அளவு 7241 1/7 க.செ.மீ. எனில் அதன் ஆரத்தைக் காண்க (π = 22/7). / If the volume of a solid sphere is 7241 1/7 cu.cm, find its radius (π = 22/7).விடை: 12 செ.மீ / 12 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions