Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

48, 60, 64 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும், 1000-ஐ விடக் குறைவான மிகப்பெரிய எண் எது? / What is the greatest number less than 1000 that is exactly divisible by 48, 60 and 64?

சரியான விடை: (B) 960
விளக்கம்: 48, 60, 64 ஆகியவற்றின் மீ.சி.ம. = 960; இதுவே 1000-க்குக் குறைவான அவற்றின் ஒரே பொது மடங்கு. அடுத்த பொது மடங்கு 1920 என்பதால் 960 மிகப்பெரியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரவியின் ஊதியம் 50% குறைக்கப்பட்டுப் பின்னர் 25% உயர்த்தப்பட்டால் அவர் எத்தனை சதவீதம் இழந்தார்? / Ravi's salary was decreased by 50% and subsequently increased by 25%. How much perc...விடை: 37½%
  2. 15789 என்பது XTZAL எனவும் 2346 என்பது NPSU எனவும் குறியிடப்பட்டால், 23549 என்பது எவ்வாறு குறியிடப்படும்?விடை: NPTSL
  3. ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒருமுறை, இரண்டு மணிக்கு இருமுறை என்ற முறையில் மணி ஒலிக்கிறது (12 மணி நேரக் கடிகாரம்) எனில், ஒரு நாளில் (24 மணி நேரம்) மொத்தம் எத்தனை முறை ஒலிக்கும்?விடை: 156
  4. ஒருவர் வினாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால், 1 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம் யாது?விடை: 19.98 கி.மீ.
  5. ஒரு பொருளின் விலை 4 ஆண்டுகளில் (கூட்டு முறையில்) 16 மடங்காகிறது எனில் ஆண்டுக்கான சதவீத உயர்வு / The price of a commodity becomes 16 times in 4 years (compounded annually). The perc...விடை: 100
  6. 12, 15, 20, 27 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய மிகச்சிறிய எண் எது?விடை: 540
  7. பொறியியல் பட்டதாரிகள் ஓராண்டில் வேலைக்கு முயலும் துறைகள்: தகவல் தொழில்நுட்பம் 55%, வியாபாரம் 10%, வங்கித்துறை 25%, இந்திய ஆட்சிப்பணி 5%, சட்டத்துறை 5%. இந்திய ஆட்சிப்பணிக்கு 10,000...விடை: 1,10,000
  8. ஒரு கனசதுர வடிவ நீர்த்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு 64000 லிட்டர் எனில் அதன் பக்க அளவைக் காண்க. / A cubical tank can hold 64000 litres of water. Find the length of the side of the ta...விடை: 4 மீ / 4 m
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions