Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும் 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது. 2. தமிழ் மொழி பழமையான திராவிட மொழியாகும்.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 122 முக்கிய மொழிகளும் 1599 பிற மொழிகளும் உள்ளன. தமிழ் திராவிட மொழிகளில் மிகப் பழமையானது என்பதால் இரண்டும் சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?விடை: 1997
  2. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் எழுத்தறிவு வீதம் குறைவு?விடை: விழுப்புரம்
  3. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் அதிகம்?விடை: தூத்துக்குடி
  4. எழுச்சி தீபங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?விடை: டாக்டர் அப்துல் கலாம்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அசாமில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதியாகும். குஜராத்தில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழை பொழியும் பகுதியாகும்.விடை: இரண்டும் தவறு
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். இந்தியாவில் அனைத்து மதங்களும் சமமானது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் அறிவிக்கிறது.விடை: இரண்டும் சரி
  7. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் எழுத்தறிவு வீதம் அதிகம்?விடை: தூத்துக்குடி
  8. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் குறைவு?விடை: ராமநாதபுரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions